Author: Savitha Savitha

கொரோனா பரிசோதனைகளை நடத்துவதற்கான செலவை இனி மாநில அரசுகளே நிர்ணயிக்கலாம்: ஐசிஎம்ஆர் அனுமதி

டெல்லி: கொரோனா வைரஸ் சோதனைகளை நடத்துவதற்கான செலவை இனி மாநில அரசுகளே நிர்ணயிக்கலாம் என்று ஐசிஎம்ஆர் அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் கண்டறியும் ஆர்டிபிசிஆர் சோதனைகளுக்கு 4500…

பாரபட்சமான முறையில் விளம்பரம் செய்ததால் எழுந்த சர்ச்சை: பிரபல நிறுவனம் மன்னிப்பு

டெல்லி: பாரபட்சமான முறையில் பணிப்பெண்களை பற்றி குறிப்பிட்டு விளம்பரம் வெளியிட்ட கென்ட் நிறுவனம் அதற்கு மன்னிப்பு கோரி இருக்கிறது. பிரபல தண்ணீர் சுத்திகரிப்பான்களை விற்பனை செய்யும் கென்ட்…

கர்நாடகாவில் மத வழிபாட்டு தலங்களை திறக்கும் விவகாரம்: பிரதமர் முடிவுக்கு காத்திருப்பதாக எடியூரப்பா தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் வரும் 1ம் தேதி முதல் மத வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் விவகாரத்தில் பிரதமர் முடிவுக்காக காத்திருப்பதாக முதலமைச்சர் எடியூரப்பா கூறி இருக்கிறார். கொரோனா வைரஸ்…

மே 19ம் தேதி 1 லட்சம்…! மே 26ல் 1.5 லட்சம்…! நாடு முழுவதும் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா

டெல்லி: 57 நாட்களில் 1 லட்சத்தை எட்டிய கொரோனா தொற்று எண்ணிக்கை, 7 நாளில் 1.50 லட்சத்தை எட்டி அதிர்ச்சி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை…

பிரபல சூதாட்ட மன்னர் ஸ்டான்லி ஹோ மறைவு…! குடும்பத்தினர் அறிவிப்பு

ஹாங்காங்: மக்காவின் சூதாட்ட மன்னர் ஸ்டான்லி ஹோ 98 வயதில் காலமானார். முன்னாள் போர்த்துகீசிய காலனியில் புதிதாக ஒரு வணிக சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பிய ஆசியாவின் பணக்காரர்களில் ஒருவரான…

விலை உயர்வு எதிரொலி…! புதுச்சேரியில் மதுபான விற்பனையில் சரிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபான விற்பனை சரிந்துள்ளதால் கடை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஊரடங்கு தளர்வு காரணமாக தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும் புதுச்சேரியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்றுதான்…

லடாக்கில் படைகளை குவிக்கும் சீனா…! முப்படைகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

டெல்லி: லடாக்கில் சீனப்படைகள் நடமாட்டம் காரணமாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படை தலைமை தளபதியுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து லடாக்…

கேரளாவில் இன்றும் 67 பேருக்கு கொரோனா: முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறி உள்ளார். கேரளாவில் மிக விரைவாக…

5 மில்லியன் பதிவிறக்கங்களை பெற்ற மித்ரன் செயலியின் சாதனை…!

டெல்லி: இந்தியாவில் மித்ரன் செயலி 5 மில்லியன் வீடியோ பகிர்வுகளை பெற்று ஆச்சரியப்பட வைத்துள்ளது. கொரோனா வைரஸ் காலத்தில் யுடியுப் மற்றும் டிக்டாக் செயலிகள் தான் அதிக…

அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி: முகக்கவசம் இன்றி பங்கேற்றதால் சர்ச்சை

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் டிரம்ப் உள்பட பலரும் முகக்கவசம் இல்லாமல் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம்…