Author: Savitha Savitha

காஷ்மீர் எல்லையில் தொடரும் பாக். அத்துமீறல்கள்: இந்திய ராணுவம் பதிலடி

குப்வாரா: காஷ்மீரில் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கிறது. ஆனாலும்…

நீட், ஜேஇஇ நுழைவு தேர்வு நடத்துவதற்கான பாதுகாப்பு வழிமுறைகள்: மத்திய அரசு வெளியீடு

டெல்லி: நீட் தேர்வு மற்றும் பல்கலைக்கழக நுழைவு தேர்வு நடத்துவதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு…

இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு: அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர்…

கொரோனா மைசூர்பா கடைக்கு சீல்: உரிமத்தையும் ரத்து செய்து அதிகாரிகள் அதிரடி

கோவை: கோவையில் கொரோனாவை குணப்படுத்தும் மூலிகை மைசூர்பா என்று விளம்பரம் செய்த ஸ்வீட் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ஸ்வீட்ஸ் கடையை…

அசாமில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவு

தேஜ்பூர்: அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் கூறி உள்ளது. அம்மாநிலத்தின் தேஜ்பூர் நகரில் இருந்து தென்கிழக்கே 49 கிலோ மீட்டர் தொலைவில்…

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய 7வது நபர் கைது: தேசிய பாதுகாப்பு முகமை தகவல்

டெல்லி: புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய 7வது நபர் ஒருவர் செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் புல்வாமாவில் கடந்தாண்டு பிப்ரவரியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற…

சென்னையில் ஜூலை மாதத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் ஜூலை மாதத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

விருதுநகரில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: நாளை முதல் பட்டாசு ஆலைகள் மூடப்படுவதாக அறிவிப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் பட்டாசு ஆலைகளை மூட பட்டாசு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு…

நீட் தேர்வு, மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: நீட் தேர்வு, மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரிய வழக்கு: சபாநாயகர் தனபாலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கில் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு…