Author: Savitha Savitha

முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட விவகாரம்: என்.ஐ.ஏ விசாரணை தொடக்கம்

மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டு இருந்தது பற்றி என்.ஐ.ஏ விசாரணையை தொடங்கி உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் பிரபல…

3 நாள் பயணமாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை தமிழகம் வருகை…!

டெல்லி: 3 நாள் பயணமாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் அவர் காரில் சென்னை…

ரஷியாவில் மேலும் தீவிரம் அடையும் கொரோனா: 24 மணி நேரத்தில் 10,253 பேருக்கு தொற்று, 379 பேர் பலி

மாஸ்கோ: ரஷியாவில் 24 மணிநேரத்தில் மேலும் 10,253 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. கொரோனா 2ம் அலையால் ரஷியாவில் பாதிப்பு ஒரு சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து…

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை கூடியது. மாநிலங்களவை காலை நேரத்திலும், மக்களவை…

திருவனந்தபுரம்-காசர்கோடு சில்வர் லைன் ரயில் திட்டம்: தனியார் பங்களிப்பை நாடும் கேரள அரசு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம், காசர்கோடு இடையிலான 532 கிமீ தொலைவு கொண்ட சில்வர் லைன் ரயில் திட்டத்துக்கான நிதியுதவியை தனியாரிடம் இருந்து பெற கேரள அரசு முடிவு செய்துள்ளது.…

திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு என தகவல்…?

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களை, மார்ச்…

தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12518 ஆக உயர்வு…!

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12518 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதார துறை வெளியிட்டு…

7 உறுதிமொழிகள் என்ற பெயரில் தமிழகத்தின் பத்தாண்டு தொலைநோக்கு திட்டம்: ஸ்டாலின் வெளியீடு

திருச்சி: 7 உறுதிமொழிகள் என்ற பெயரில் தமிழகத்தின் பத்தாண்டு தொலைநோக்கு திட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். திருச்சி அருகே சிறுகனுரில் திமுகவின் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம்…

திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000: ஸ்டாலின் வாக்குறுதி

திருச்சி: திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருச்சி அருகே சிறுகனூரில்…

10 சதவிகிதம் இடங்கள் ஒதுக்கீட்டில் விதிமீறல் எதுவும் இல்லை: அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்

சென்னை: பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்டெக் பயோடெக்னாலஜி, எம்டெக்…