Author: Savitha Savitha

பிரேசிலில் 30 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை: 1 லட்சம் பேர் பலி

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.…

இந்தியரா..? திமுக எம்பி கனிமொழிக்கு விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

சென்னை: இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்பது எப்போது முடிவு செய்யப்பட்டது என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார். இந்தி திணிப்பை திமுக கடுமையாக…

அமித் ஷா கொரோனாவில் இருந்து குணம் பெற்றாரா? இல்லையா? குழப்பம் ஏற்படுத்திய டுவிட்டர் பதிவு

டெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனாவில் இருந்து குணமாகி விட்டதாக பாஜக எம்பி மனோஜ் திவாரி டுவிட்டர் பதிவிட்டு, சிறிது நேரத்திலேயே நீக்கிவிட்டார். கொரோனா தொற்றுக்கு முதலமைச்சர்கள்,…

சென்னையில் அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம்: அடுத்த வாரம் தொடக்கம்

சென்னை: வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க, அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம் அடுத்த வாரம் தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகள் மற்றும் கண்காணிப்பு…

மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி: டுவிட்டரில் அறிவிப்பு

டெல்லி: மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மற்றொரு அமைச்சர் தர்மேந்திர பிரதான்ஆகியோர் தொற்று பாதிப்பிற்குள்ளாகினர்.…

தமிழகத்தில் கொரோனாவுக்கு 43 மருத்துவர்கள் பலியானது உண்மையே: ஐஎம்ஏ பட்டியலை வெளியிட்ட உதயநிதி

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு 43 மருத்துவர்கள் பலி என்பது உண்மையே என்று இந்திய மருத்துவ சங்கத்தின் பட்டியலை வெளியிட்டு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி…

கோழிக்கோடு விமான விபத்து: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல்

மாஸ்கோ: கோழிக்கோடு விமான விபத்து குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிபூர் விமான நிலையத்துக்குப் பயணிகளுடன்…

கொரோனாவுக்கு இன்று மட்டும் 118 பேர் பலி: 8 நாட்களில் 873 பேர் மரணம்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 118 பேர் இன்று ஒரே நாளில் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டு…

குஜராத்தில் ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து: 8 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன

அகமதபாத்: குஜராத் மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வலசாத் மாவட்டத்திலுள்ள வபி என்ற நகரில் உள்ள ரசாயன ஆலை ஒன்று இருக்கிறது. அந்த…

கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும்: இந்திய வானிலை மையம் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் கண்ணூர் உள்ளிட்ட பல மாவட்டத்தில், கன மழை…