Author: Savitha Savitha

118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததன் எதிரொலி: சீனா கடும் எதிர்ப்பு

பெய்ஜிங்: பப்ஜி உள்ளிட்ட 118 மொபைல் செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளதற்கு சீனா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா, சீனா…

15வது நிதி குழு பொருளாதார ஆலோசனை கவுன்சில் கூட்டம்: நாளை கூட்டப்படும் என்று அறிவிப்பு

டெல்லி: 15வது நிதி குழு பொருளாதார ஆலோசனை கவுன்சில் கூட்டம் நாளை நடைபெறுகிறது. நாட்டில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. சில தளர்வுகளையும் மத்திய அரசு…

திருப்பதி விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கை: 10 ஆயிரமாக உயர்த்தியது தேவஸ்தானம்

திருப்பதி: திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையில் 1,000 டிக்கெட் கூடுதலாக உயர்த்தி உள்ளது. கொரோனா ஊரடங்கில் தளர்வுகளின்படி ஜூன், 11 முதல் திருப்பதி…

வெளி மாநில மாணவர்களுக்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம்: செப்.30 நீட்டித்தது அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: வெளி மாநில மாணவர்களுக்காக, விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை செப்டம்பர் 30 வரை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்லூரி மாணவர்…

ஆந்திராவில் இன்று மட்டும் 10,392 பேருக்கு கொரோனா: 72 பேர் பலி

ஐதராபாத்: ஆந்திராவில் இன்று 10,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஆந்திராவில் சில நாட்களாக கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அம்மாநிலத்தில் இன்று மட்டும்…

டெல்லியில் 2வது நாளாக 2 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு: ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 4481 ஆக உயர்வு

டெல்லி: தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 2,509 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் குறைந்து கொண்டே வருவதாக பதிவாகி வந்த…

வரும் 4ம் தேதி கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை: காணொலியில் நடத்த ஏற்பாடு

சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் வரும் 4ம் தேதி ஆலோசனை நடத்துகிறார். கொரோனா முடக்கத்தில் இருந்து படிப்படியாக விலக்கும் பொருட்டு, மாவட்டங்களுக்கு உள்ளே மற்றும்…