Author: Savitha Savitha

குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா ஏற்பட வாய்ப்பில்லை: சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா ஏற்பட வாய்ப்பில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், அதில் இருந்து…

வெள்ளை மாளிகைக்கு வந்த விஷம் தடவிய கடிதம்: டிரம்புக்கு அனுப்பப்பட்டதா என விசாரணை

வாஷிங்டன்: டிரம்புக்கு விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு சந்தேகத்திற்கிடமான கடிதம் ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைக்குட்படுத்தினர். கனடாவில்…

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நீடிக்கும்: பிரதமர் மோடி

டெல்லி: விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நீடிக்கும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். கடும் எதிர்ப்புகளுக்கு இடையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.…

வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட விதம் ஜனநாயக படுகொலைக்கு சமம்: அகமது படல் விமர்சனம்

டெல்லி: வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட விதம், ஜனநாயக படுகொலைக்கு சமம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான அகமது படேல் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண்…

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும்…

குர்தாஸ்பூர் எம்பி சன்னி தியோலை புறக்கணிக்க வேண்டும்: பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்

சண்டிகர்: குர்தாஸ்பூர் எம்பி சன்னி தியோலை புறக்கணிக்க வேண்டும் என்று பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். குர்தாஸ்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சன்னி தியோல் விவசாயத் துறை மசோதாக்களுக்கு…

கடும் அமளிக்கிடையே வேளாண் திருத்த சட்ட மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே வேளாண் திருத்த சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம்…

வேளாண் மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு: ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் அமளி, அவை தலைவர் மைக் உடைப்பு

டெல்லி: வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட, அவை ஒத்தி வைக்கப்பட்டது. மத்திய அரசின் வேளாண் துறை தொடர்பான வர்த்தக மசோதா…

கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு: 7 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை எதிர்பார்க்கப்படுவதால் 7 மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: அடுத்த…

கொரோனா வைரஸ் பரவல்: இஸ்ரேலில் மீண்டும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு

ஜெருசேலம்: கொரோனா காரணமாக இஸ்ரேலில் மீண்டும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது. இஸ்ரேலில் பரவிய கொரோனா மே மாதம் கட்டுக்குள் வந்தது. தினமும் குறைந்த எண்ணிக்கையில்…