Author: Savitha Savitha

மணிஷ் சிசோடியாவுக்கு கொரோனாவுடன் டெங்கு பாதிப்பு: பிளாஸ்மா சிகிச்சை அளிப்பு

டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, 14ம் தேதி கொரோனா…

கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: இன்று ஒரே நாளில் 6,477 பேருக்கு பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் 6,477 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கேரளாவில் சில வாரங்களாக கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. அம்மாநிலத்தில் இன்று ஒரே…

உ.பி.யில் கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்…! மருத்துவர்கள் ஆச்சர்யம்

கோரக்பூர்: உத்தர பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளான கர்ப்பிணிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அம்மாநிலத்துக்குட்பட்ட தியோரியா மாவட்டம் கவுரி பஜார்…

லடாக் பகுதியில் 5.4 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்: கட்டிடங்களில் விரிசல்

லடாக்: லடாக்கில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை சரியாக 4.27 மணியளவில் இந்த நிலநடுக்கம் லடாக்கை உலுக்கியதாக…

வேளாண் மசோதாக்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய்களை கூறுகின்றன: பிரதமர் மோடி

டெல்லி: வேளாண் மசோதாக்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய்களை கூறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் தொண்டர்கள் மத்தியில் காணொலியில் உரையாற்றினார்.…

கொரோனா தொற்றை காரணமாக வைத்து பீகார் தேர்தலை தள்ளி வைக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி

டெல்லி: கொரோனா தொற்றை காரணமாக வைத்து பீகார் தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை…

2021 ஜூலைக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: அமெரிக்க நோய் தடுப்பு மையம் தகவல்

வாஷிங்டன்: அடுத்தாண்டு ஜூலைக்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்று அந்நாட்டின் நோய் தடுப்பு மையம் கூறி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம்…

தொற்றில்லா நோய் தடுப்பு பணிகளில் சிறந்த சேவை: கேரளாவுக்கு ஐநா விருது

திருவனந்தபுரம்: தொற்றில்லா நோய் தடுப்பு பணிகளில் சிறப்பாக பங்காற்றியதாக கேரளாவுக்கு ஐ.நா. விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஐ.நா. விருது கேரளாவுக்கு வழங்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பின்…