Author: Savitha Savitha

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை முந்தும் பிடன்: புள்ளி விவரங்களுடன் தேர்தல் காலநிலை பற்றி ஓர் ஒப்பீடு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், தற்போதுள்ள அதிபர் டொனால்டு டிரம்ப்பை, ஜோ பிடன் வெல்ல வாய்ப்புள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உலக நாடுகளே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும்…

தமிழ்நாடு மின்வாரிய வலைத்தள முகவரிகள் மாற்றம்: நிர்வாக வசதிக்காக என அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மின்வாரிய வலைத்தள முகவரிகள் மாற்றப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்தின் வலைத்தள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி…

சென்னையில் இருந்து தஞ்சை, கொல்லம், திருச்சிக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னையில் இருந்து தஞ்சை, கொல்லம், திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள…

விருதுநகர் பட்டாசு ஆலைவிபத்து: பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இது குறித்து…

வெங்காயத்தை இருப்பு வைக்க வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு…!

டெல்லி: வெங்காயத்தை இருப்பு வைக்க வணிகர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை காரணமாக, வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.…

கேரளாவில் இன்று புதியதாக 8,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதியதாக 8,511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:…

ஆந்திராவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்தது…!

ஐதராபாத்: ஆந்திராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துவிட்டது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆந்திராவிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர்…

ரஷ்யாவில் முன் எப்போதும் இல்லாத கொரோனா தொற்று: ஒரே நாளில் 17,340 பேர் பாதிப்பு

மாஸ்கோ: ரஷ்யாவில் இன்று அதிகளவாக ஒரே நாளில் 17,340 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ரஷ்யாவில் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்த நிலைமை…

வடகிழக்கு மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பருவமழை தொடங்கியது முதல் சில மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதே…

ஆரம்பித்தது வெங்காய திருட்டு: புனேயில் 550 கிலோ வெங்காயம் திருடிய 2 பேர் கைது

புனே: புனேயில் வெங்காயம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். நாட்டில் இப்போது வெங்காயம் விலை தொடர்ந்து உயர்வில் இருக்கிறது. ஒரு கிலோ 100ஐ கடந்து விற்பனையாகி…