72.72% வாக்குப்பதிவுடன் அமைதியாக நடந்த கர்நாடகா தேர்தல்
பெங்களூரு நேற்று கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் அமைதியாக சுமார் 72.72% வாக்குப்பதிவுடன் நடந்துள்ளது. நேற்று ஒரே கட்டமாகக் கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு…