Author: mullai ravi

மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்ட மெட்ரோ ரயில் கட்டணச் சலுகை திட்டம்

சென்னை சென்னை மெட்ரோ ரயிலில் ரூ.5 செலுத்திப் பயணிக்கும் சலுகை திட்டம் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை ஒரு நாள் மட்டும் சென்னை மெட்ரோ ரயில்…

சபாநாயகர் அப்பாவுவையும் தரகர்கள் மூலம் மிரட்டிய அமலாக்கத்துறை  

திருநெல்வேலி தம்மை இடைத் தரகர்கள் மூலம் அமலாக்கத்துறை மிரட்டியதாகச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி ஒரு மருத்துவரிடம் ரூ.51 லட்சம் லஞ்சம் கேட்டதாக…

நாடெங்கும் மிக்ஜம் புயலை முன்னிட்டு 144 ரயில்கள் ரத்து

டில்லி மிக்ஜம் புயல் குறித்த எச்சரிக்கையை முன்னிட்டு நாடெங்கும் 144 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலின் தென்மேற்கில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து…

திங்கட்கிழமை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கல்வி நிலைய விடுமுறை

செங்கல்பட்டு கன மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலின் தென்மேற்கில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

கடும் வெள்ளத்தால் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

குற்றாலம் வெள்ளம் கடுமையாக உள்ளதால் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் தற்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம்…

சென்ற மாதம் திருப்பதி உண்டியலில்  ரூ.. 108.46 கோடி வசூல்

திருப்பதி திருப்பதி கோவிலில் உண்டியல் மூலம் சென்ற மாதம் ரூ.108.45 கோடி வசூல் ஆகி உள்ளது. கடந்த நவம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 19 லட்சத்து…

சென்ற மாத ஜி எஸ் டி வசூல் முந்தைய ஆண்டை விட 15% உயர்வு

டில்லி கடந்த நவம்பர் மாத ஜி எஸ் டி வசூல் முந்தைய ஆண்டை விட 15% அதிகரித்துள்ளது. ஆண்டு தோறும் தொடர்ந்து இந்தியாவில் ஆ ஜி.எஸ்.டி. வசூல்…

ஒவ்வொரு பெண்ணும் 8 குழந்தைகள் பெற வேண்டும் : ரஷ்ய அதிபர்

மாஸ்கோ ரஷ்ய அதிபர் புடின் அந்நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் 8 குழந்தைகள் பெற வேண்டும் எனக் கூறி உள்ளார். நேற்று நடந்த ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உலக…

560 நாட்களாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 560 ஆம் நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா…

அமலாக்கத்துறை அதிகாரி அறையில் விடிய விடிய சோதனை : முக்கிய ஆவணங்கள் சிக்கின

மதுரை மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலக அதிகாரி அறையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. டாக்டர் சுரேஷ்…