Author: mullai ravi

சென்னையில் விமானத்தின் அவசரக்கால கதவைத் திறந்த பயணியால் பரபரப்பு

சென்னை சென்னை விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஒரு பயணி அவசர கால கதவைத் திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன விமானம்…

முன்னாள் அமைச்சரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரும் அமலாக்கத்துறை

சென்னை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு அ.தி.மு.க.…

டில்லி பேரணியில் காயமடைந்த விவசாயிக்கு ராகுல் காந்தி ஆறுதல்

சண்டிகர் டில்லி சலோ பேரணியில் காயமடைந்த விவசாயிக்கு ராகுல் காந்தி நாங்கள் இருக்கிறோம் என ஆறுதல் தெரிவித்துள்ளார். நாடெங்கும் உள்ள விவசாயிகள் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு…

இந்தியாவுடன் சிறந்த ராணுவ உறவு உள்ளது : அமெரிக்கா அறிவிப்பு’

வாஷிங்டன் அமெரிக்க ராணுவ தலைமையகம் இந்தியாவுடன் சிறந்த ராணுவ உறவு உள்ளதாக அறிவித்துள்ளது. நேற்று அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் மையத்தின் ஊடக துணை செயலாளரான சபரீனா…

ஆம்னி பேருந்துகள் பணிமனையில் பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது : அரசு எச்சரிக்கை

சென்னை ஆம்னி பேருந்துகள் பணிமனையில் பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று தமிழக அரசின் போக்குவரத்து ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”கிளாம்பாக்கம்…

634 நாட்களாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 634 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

சட்டசபையில் இன்று தொகுதி மறுவரையறை செய்ய எதிர்க்கும் தீர்மானம் தாக்கல்

சென்னை இன்று சட்டசபையில் தொகுதி மறுவரையறை செய்வதை எதிர்த்து தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர்…

அரசு ஊழியர் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது : தலைமைச் செயல்ர் எச்சரிக்கை

சென்னை அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என தலைமிஅச் செயலர் கடிதம் அனுப்பி உள்ளார். ஜாக்டோ ஜியா அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும்…

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை

சென்னை இன்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…

இன்று  தமிழக சட்டசபையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து தீர்மானம்

சென்னை தமிழக சட்டசபையில் இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. நேற்று முன் தினம் தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான…