Author: Ravi

பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மணிப்பூர் நிலைமை குறித்து மோடிக்கு கடிதம்

இம்பால் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மணிப்பூர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். மணிப்பூரில் உள்ள மைதேயி மற்றும்…

பாப்புலாரிடி மூலம் நடிகர்கள் முதல்வராக எண்ணுவது சாபக் கேடு : திருமாவளவன்

சென்னை தங்கள் பாப்புலாரிடியை வைத்து முதல்வராக வேண்டும் என நினைப்பது தமிழகத்தின் சாபக்கேடு என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மதிமுக சார்பில் நேற்று தமிழக ஆளுநர்…

ஜவஹர்லால்  நேரு யோகா செய்யும் படத்தை டிவீட் செய்த காங்கிரஸ்

டில்லி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு யோகா செய்யும் படத்தைக் காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா…

சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை

பெர்லின் ஜெர்மனியில் நடைபெறும் சிறப்பு ஒலிம்பிக் உலகப் போட்டியில் 800 மீ ஓட்டத்தில் இந்திய வீராங்கனை கீதாஞ்சலி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஜெர்மனியில் சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டுப்…

மைதானத்தைச் சுத்தம் செய்து மனதை வென்ற ஜிம்பாப்வே கிரிக்கெட் ரசிகர்கள்

ஹராரே உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்குப் பிறகு ஜிம்பாப்வே ரசிகர்கள் மைதானத்தைச் சுத்தம் செய்தது பலரையும் கவர்ந்துள்ளது. இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம்…

2 ஆண்டுகளில் சென்னை சாலை விபத்து மரணம் 19.70% குறைவு

சென்னை கடந்த 2 ஆண்டுகளில் சென்னையில் சாலை விபத்து மரணம் 19.70% குறைந்துள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்…

கர்நாடகாவுக்கு அரிசி வழங்க மறுப்பது ஏழைகளுக்கு எதிரானது : காங்கிரஸ்

டில்லி கர்நாடகாவின் இலவச அரிசி திட்டத்துக்கு அரிசி வழங்க மறுப்பது ஏழைகளுக்கு எதிரானது எனக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு நபர் ஒருவருக்கு மாதம்…

ஆதிபுருஷ் திரைப்படம் தடை செய்யப்படுமா? : மோடிக்கு கடிதம் 

சென்னை பிரதமர் மோடிக்கு ஆதிபுருஷ் திரைப்படத்தைத் தடை செய்யக் கோரி அனைத்தித்திய சினிமா தொழிலாளர் சங்கம் கடிதம் அனுப்பி உள்ளது. தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ்…

இன்று அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க அதிமுக போராட்டம்

சென்னை இன்று செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்ஹ்டு நீக்கக் கோரி அதிமுக போராட்டம் நடத்த உள்ளது. திமுக ஆட்சியில் தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை

சென்னை தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. . தற்போது தென்மேற்கு வங்கக்கடல், அதை…