Author: Ravi

வருமான வரி சோதனைகள் எதிர்க்கட்சிகள் இணைவதைத் தடுக்கத்தான் : திமுக

சென்னை வருமான வரிச் சோதனை என்பது எதிர்க்கட்சிகள் இணைவதை தடுக்கத்தான் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறி உள்ளார். நேற்று திமுக அமைப்புச்…

மனநிலை சரியில்லாத இம்ரான்கான் : பாகிஸ்தான் அமைச்சர் விமர்சனம்

லாகூ ர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மனநிலை சரியில்லாமல் உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் விமர்சித்துள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சித் தலைவருமான இம்ரான்கான்…

கர்நாடகா மாநிலத்தில் இன்று 24 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்பு  

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 24 பேர் அமைச்சராகப் பதவி ஏற்க உள்ளனர். நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதையொட்டி கர்நாடக…

ஐபிஎல் 2023 : குஜராத் மும்பையை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது

அகமதாபாத் நேற்றைய ஐ பி எல் போட்டியில் மும்பை அணியை வென்ற குஜராத் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. நேற்று அகமதாபாத்தில் நடந்த குவாலிஃபையர் சுற்றின் இரண்டாம்…

 ஆலங்கட்டி மழை, காற்றால் காரைக்குடியில் முறிந்து விழுந்த மரங்கள்

காரைக்குடி நேற்று மாலை காரைக்குடியில் பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் வீசிய சூறாவளிக் காற்றால் மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தன. சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில்…

ராகுல் காந்தி பாஸ்போர்ட் பெற நீதிமன்றம் அனுமதி

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்குச் சாதாரண பாஸ்போர்ட் பெற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரிடம் நேஷனல் ஹெரால்டு…

இன்று தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யலாம்

சென்னை இன்று தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன்…

ஆன்மீக யாத்திரை – சபரிமலை  –  நான்காம் மற்றும் இறுதிப் பகுதி

ஆன்மீக யாத்திரை – சபரிமலை – நான்காம் மற்றும் இறுதிப் பகுதி சபரிமலைக் கோவிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதன்மை ‎சடங்கானது பக்தர்கள் அவர்களுடைய தலையில் சுமந்து வரும்…

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நிறுவனம புரிந்துணர்வு ஒப்ப ந்தம்

ஒசாகோ ஜப்பானின் டைசல் நிறுவனம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இட்டுள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பானுக்குச் சுற்றுப்பயணம்…

உலகில் துயரமான நாடுகள் பட்டியலில் ஜிம்பாப்வே முதல் இடம் – இந்தியா 103

நியூயார்க் கடந்த 2022ஆம் ஆண்டின் உலகின் துயரமான நாடுகள் பட்டியலில் ஜிம்பாப்வே முதல் இடம் பெற்றுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டின் உலகின் துயரமான நாடுகளின் பட்டியலை பொருளாதார…