Author: Ravi

இனி வரும் தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் பெயரில் போட்டியிட அஜித் பவார் முடிவு

மும்பை தாம் இனி வரும் தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் என்னும் பெயரில் போட்டியிட உள்ளதாக அஜித் பவார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக…

நாளை ஈரோடு – ஜோலார்பேட்டை ரயில் சேவை ரத்து

ஈரோடு நாளை ஈரோடு – ஜோலார்பேட்டை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. இன்று தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் சார்பில் ஒரு செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுல்லது. அதில்,…

மக்கள் மகாராஷ்டிரா அரசியல் விளையாட்டைப் பொறுக்க மாட்டார்கள் : சஞ்சய் ராவத்

மும்பை மகாராஷ்டிராவில் நடைபெறும் அரசியல் விளையாட்டை மக்கள் நீண்ட காலம் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று சஞ்சய் ராவத் பதிவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா மற்றும் பாஜக…

மகாராஷ்டிரா துணை முதல்வராகப் பதவி ஏற்ற அஜித் பவார்

மும்பை அஜித் பவார் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார். அஜித் பவாருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாருக்கும் உடனான மோதலால் கட்சியை அஜித்…

எலான் மஸ்க் டிவிட்டர் பயனர்களுக்கு புதுக் கட்டுப்பாடு விதிப்பு

வாஷிங்டன் டிவிட்டர் பயன்பாட்டில் எலான் மஸ்க் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். டிவிட்டர் வலைத்தளம் பல்வேறு தகவல்கள், படங்கள் ஆகியவற்றை உலகம் முழுதும் உள்ளோருடன் பகிர்ந்து கொள்ளப்…

400க்கும் மேற்பட்ட அமர்நாத் யாத்திரிகர்களிடம் போலி பதிவுச் சீட்டு விற்பனை

ஸ்ரீநகர் அமர்நாத் யாத்திரை செல்லும் 400க்கும் மேற்பட்டவர்களிடம் போலி பதிவு சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரில் இமயமலை தொடரில் இயற்கையாக உருவாகும் அமர்நாத் புலிங்கத்தைத் தரிசிக்க இந்தியா…

சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3  மணி நேரத்தில் மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் 4 நாட்களுக்கு வளிமண்டல சுழற்சி மேற்கு…

பெட்ரோல் டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

மத்திய அரசு தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் : திருமாவளவன்

மதுரை மத்திய அரசு தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என திருமாவளவன் கூறி உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில்…

இன்று முதல் சென்னை மேடவாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்

சென்னை சென்னை மேடவாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகளுக்காகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மேடவாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணி காரணமாகச் சென்னை மேடவாக்கத்தில் இன்று…