Author: mullai ravi

வேலையில்லா திண்டாட்டம் பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது : பிரியங்கா சாடல்

மொராதாபாத் காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா காந்தி பாஜக ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக கூறி உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பாரத் ஜோடோ…

சரத் பவார் கட்சியின் புதிய சின்னம் அறிமுகம்

ராய்காட் சரத்பவார் முன்னிலையில் அவரது கட்சியின் புதிய சின்னம் அறிமுகம் செய்யப்பட்டது. சரத் பவாரின் மருமகன் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார், இதையொட்டி…

வரும் 2026க்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடக்கம்

மும்பை வரும் 20226 ஜூலை – ஆகஸ்ட் மாதத்துக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். தற்போது நாட்டின் முதல்…

தொடர்ந்து 644 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 644 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

விஜயதரணி தனது எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்தார்

சென்னை பாஜகவில் இணைந்த விஜயதரணி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சில முக்கிய தலைவர்கள் தங்களது…

இன்று மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு

சென்னை இன்று மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 2 வாரங்களாகச் சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரயில்கள்…

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொ ம தே க வுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கிய தி மு க

சென்னை தி மு க தனது கூட்டணி கட்சிகளான இந்திய முஸ்லீம் லீக் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கி உள்ளது.…

ஒரே மாதத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு ரு. 25 கோடி நன்கொடை

அயோத்தி ஒரே மாதத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு ரூ. 25 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி உத்தரப் பிரதேசம் மாநிலம்…

தாம்பரம் செல்லும் 5 மின்சார ரயில்கள் சேவை கூடுவாஞ்சேரிக்கு நீட்டிப்பு

சென்னை கடற்கரை – தாம்பரம் செல்லும் 5 மின்சார ரயில்கள் சேவை கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் கிளாம்பாக்கத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்துக்குச் செல்லும்…

கார்த்திகேயா கோயில், பெஹோவா. ஹரியானா

கார்த்திகேயா கோயில், பெஹோவா வட இந்திய மாநிலமான ஹரியானாவின் பெஹோவா நகரத்தில் உள்ள கார்த்திகேயா கோயில் , கிமு 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பழமையான…