Author: Ravi

நாளை காலை திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தொடக்கம்

திருவண்ணாமலை நாளை காலை திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தொடங்குகிறது. உலகப் புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் திருவண்ணாமலையில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக இந்தக்…

கடலூர் மாவட்டத்தில் பாமக ஆண்டு விழா கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

ன்னை சென்னை உயர்நீதிமன்றம் பாமகவின் 35ஆம் ஆண்டு விழா கூட்டத்தைக் கடலூர் மாவட்டத்தில் நடத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி…

15 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு

டில்லி கர்நாடகாவுக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் காவிரி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு இட்டுள்ளது. இன்று டில்லியில் காவிரி…

சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.200 குறைப்பு : அமைச்சரவை ஒப்புதல்

டில்லி இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.200 குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய…

4 நாட்களுக்கு நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்கத்தடை

திருநெல்வேலி இன்று முதல் 4 நாட்களுக்கு நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அருவிகளில், திருநெல்வேலி மாவட்டத்தில்…

இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை

சென்னை இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நாடு முழுவதும் ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் என்பது…

கொலை முயற்சி காரணமாக வட கொரிய அதிபருக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு

பியாங்பாங் கொலை முயற்சி காரணமாக வட கொரிய அதிபருக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அதிரடிகள் செய்து வரும் வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்காவுடன் மோதி…

மலையாளத்தில் ஓணம் வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மலையாளத்தில் தமது ஓணம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இன்று நாடு முழுவதும் ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும்…

தொடர்ந்து 465 நாட்களாக மாற்றம் இல்லாத பெட்ரோல் டீசல் விலை

சென்னை இன்று 465 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

பாலி கடலில் நில நடுக்கம் : சுனாமி அபாயம் இல்லை

ஜகர்த்தா இந்தோனேசிய நாட்டில் பாலி கடலில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக…