Author: Ravi

மோடியை எதிர்த்து நேரடியாகப் போட்டியிட்டால் திமுகவுக்கு ஆதரவு ; சீமான்

கோயம்புத்தூர் ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டு அவருக்கு எதிராக நேரடியாக திமுக போட்டியிட்டால் தாம் ஆதரிக்க உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். இன்று கோயம்புத்தூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை…

தற்போது சென்னையின் பல பகுதிகளில் கனமழை

சென்னை தற்போது சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று முதல் 5 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு…

அடுத்த வாரம் பிரதமர் மோடி இந்தோனேசியா பயணம்

டில்லி அடுத்த வாரம் பிரதமர் மோடி ஆசியான் இந்தியா மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியா செல்கிறார். அடுத்த வாரம் பிரதமர் மோடி இந்தோனேசியா செல்கிறார். 6, 7-ந் தேதிகளில்…

300க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ஜி 20 மாநாட்டால் மாற்றம்

டில்லி சுமார் 300க்கும் அதிகமான ரயில் சேவைகள் ஜி 20 மாநாட்டையொட்டி மாற்றப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று…

பயனர் ஓப்புதலுடன் மட்டுமே எக்ஸ் தளத்தில் பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிப்பு

வாஷிங்டன் எக்ஸ் தளத்தில் பயனர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் பிரபல தொழில் அதிபர்…

470 நாட்களாக மாற்றம் இல்லாத பெட்ரோல் டீசல் விலை

சென்னை இன்று 470 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

புதிய கட்டிடத்தில் கேள்வி நேரமின்றி நடக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்

டில்லி நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் கேள்வி நேரமின்றி சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. வரும் 18 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு, நாடாளுமன்ற இரு அவைகளின்…

கிரிக்கெட்: ஆசியக் கோப்பை போட்டியில் இஷான் கிஷன் புதிய சாதனை

பல்லாகெலே நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இஷான் கிஷன் புதிய சாதனை படைத்துள்ளார். நேற்று ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா –…

இமாச்சல பிரதேசத்தில் மழை வெள்ளம் : ஒடிசா அரசு ரூ. 5 கோடி நிதியுதவி

புவனேஸ்வர் இமாச்சல பிரதேச மாநிலம் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒடிசா அரசு ரூ.5 கோடி நிதியுதவி வழங்க உள்ளது. தற்போது இமாசல பிரதேசத்தில் பெய்து வரும்…

தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரியே தொடர்வார் : மேலிடம் அறிவிப்பு

கும்பகோணம் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் கே எஸ் அழகிரியே தொடர்வார் என கட்சி மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் அறிவித்துள்ளார். கடந்த 2019 ஆம்…