Author: Ravi

இல்லத்தரசிகள் இடையே 10 பைசாவால் பரபரப்பு

சென்னை தமிழகம் முழுவதும் உள்ள இல்லத்தரசிகள் இடையே 10 பைசா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும்…

நிபா வைரஸ் : 7 கேரள கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாடு மண்டலமாக அறிவிப்பு

கோழிக்கோடு நிபா வைரஸ் பரவலையொட்டி கோழிக்கோடு மாவட்டத்தில் 7 கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 2 பேர்…

தமிழக ஆளுநர் – துணை குடியரசுத் தலைவர் சந்திப்பு

டில்லி இன்று துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கரை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சந்தித்துப் பேசினார். நேற்று காலை 10 மணிக்குத் தமிழக ஆளுநர்…

சந்திரபாபு நாயுடு மகனுக்கு ரஜினிகாந்த் ஆறுதல்

விஜயவாடா ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதையொட்டி அவர் மகனுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில…

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் மேற்கு…

எம் எல் ஏ வை அடுத்து அதிமுக மாவட்டச் செயலர் மற்றும் அவரது நண்பர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை ஏற்கனவே அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் சோதனை நடத்தி வரும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிமுக மாவட்டச் செயலர் வீட்டிலும் சோதனை செய்து வருகின்றனர். ஆரம்பாக்கத்தில்…

இரண்டு நாட்களாகத் திண்டுக்கல், புதுக்கோட்டையில் தொடரும் அமலாக்கத்துறை சோதனை

திண்டுக்கல் இன்று 2 ஆம் நாளாகத் திண்டுக்கல், புதுக்கோட்டையில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. நேற்று அமலாக்கத்துறையினர் தமிழகத்தில் மணல் குவாரி தொடர்புடையவர்களின் இடங்களில் அதிரடி சோதனை…

தொடர்ந்து 480ஆம்  நாளாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை

சென்னை இன்று சென்னையில் 480 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா…

அதிமுக முன்னாள் எம் எல் ஏ இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தி நகர் சத்யா இல்லம் உள்பட அவருக்கு சொந்தமான 18 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த…

தமிழகம் – கேரளா எல்லையில் நிபா வைரஸ் கண்காணிப்பு தீவிரம்

சென்னை நிபா வைரஸ் கேரளாவில் அதிக அளவில் பரவுவதால் தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் உயிர்க்கொல்லி நோயான…