Author: mullai ravi

அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் : அரசு அறிவிப்பு

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் அரசு அடுத்த மாதம் அங்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தானில் பிரதமராக இருந்த…

வரும் 4 ஆம் தேதி தஞ்சையில் நடக்க இருந்த அதிமுக பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை வரும் 4 ஆம் தேதி அன்று தஞ்சையில் நடைபெற இருந்த அதிமுக பொதுக்கூட்டம் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் 4 ஆம் தேதி…

கெஜ்ரிவாலை கைது செய்ய விரும்பும் பாஜக : ஆம் ஆத்மி அமைச்சர் குற்றச்சாட்டு

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்ய பாஜக விரும்புவதாக அம்மாநில அமைச்சர் கோபால் ராய் கூறியுள்ளார். அமலாக்கத்துறை டில்லி மதுபான ஊழல் வழக்குகளுடன் தொடர்புடைய…

வடகிழக்கு மாநிலங்களுக்கு டில்லியில் இருந்து சுற்றுலா ரயில் இயக்கம்

டில்லி வரும் 16 ஆம் தேதி முதல் டில்லியில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகம் இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில்…

இண்டிகோ விமான நிறுவனம் தேர்தல் விதிகளை மீறியது : ஜெயராம் ரமேஷ் குற்றச்சாட்டு

டில்லி காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் இண்டிகோ விமான நிறுவனம் தேர்தல் விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். விரைவில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம்…

பிரபல திரைப்பட நடிகர் ஜூனியர் பாலையா மரணம்

சென்னை பிரபல திரைப்பட நடிகர் ஜூனியர் பாலையா இன்று காலை மரணம் அடைந்தார். பிரபல திரைப்பட நடிகர் ஜூனியர் பாலையா (வயது 70) உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில்…

தீபாவளியை முன்னிட்டு நாகர்கோவில் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

சென்னை தாம்பரம் மற்றும் நாகர்கோவில் இடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. வரும் நவம்பர் 12 ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை…

530 ஆம்  நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 530 நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

குற்றால அருவிகளில் குளிக்க தடை

குற்றாலம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்குக் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.. ஒவ்வொரு ஆண்டும்தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து…

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக பாஜக எம் எல் ஏ

கோவை தமிழக சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் தேசிய மகளிர் அணித் தலைவியுமான வானதி சீனிவாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தலில் ஆழ்த்திய கொரோனா…