அமைச்சர் சென்ற சென்னை – மதுரை விமானத்தில் திடீர் எந்திரக் கோளாறு : பயணிகள் தவிப்பு
சென்னை நேற்று சென்னையில் இருந்து மதுரைக்குப் புறப்பட்ட விமானத்தில் திடீரென எந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் தவிக்கும் நிலை உண்டானது. நேற்று காலை 11.30 மணிக்குச் சென்னை…