விருதுநகர் மாவட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன காளை உருவம் பொருள் கண்டுபிடிப்பு
விருதுநகர் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் அகழாய்வில் சுடுமண்ணால் ஆன காளை உருவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட…