சென்னையில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள் : ஒரே மாதத்தில் ரூ. 8 லட்சம் அபராதம்
சென்னை சென்னை நகரில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள் குறித்து ஜனவரியில் மட்டும் ரூ. 8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பெருநகர…