தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் வருகை கண்காணிப்பு
சென்னை தமிழக அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்களின் வருகையைக் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது. நேற்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககந்தீப் சிங் பேடி…