Author: Priya Gurunathan

வெங்கட் பிரபுவின் ‘கசட தபற’ படத்தின் வாழ்வோமே பாடல் வெளியீடு….!

வெங்கட் பிரபு மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த படம் ‘கசட தபற’. இதில் இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சாந்தனு, சந்தீப் கிஷன், ஹரிஷ்…

ஒளிப்பதிவாளர் வெற்றியுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்….!

ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கும் அண்ணாத்த படத்தை இயக்குகிறார் இயக்குனர் சிவா. ரஜினியுடன்…

‘பொன்னியின் செல்வன்’ ஷூட்டிங்கை நிறைவுசெய்த ஜெயம்ரவி….!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம்,…

மோகன் ஜி-யின் ‘ருத்ரதாண்டவம்’ ட்ரைலர் வெளியீடு….!

மோகன்.ஜி இயக்கத்தில் ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் ரிஷி ரிச்சர்ட், தர்ஷா குப்தா, தம்பி ராமையா, விக்கி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் வில்லனாக…

கிச்சா சுதீப்புடன் கைகோர்க்கும் வெங்கட் பிரபு….!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வெங்கட் பிரபு, தற்போது சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘மாநாடு’ திரைப்படத்தை இயக்கிவருகிறார். இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்ற இந்த நிலையில், அடுத்ததாக…

செல்வராகவனின் ‘சாணிக் காயிதம்’ படம் ரிலீஸ் குறித்த அப்டேட்..!

சிறந்த இயக்குனராய் திகழும் செல்வராகவன், தற்போது நடிகராகவும் களமிறங்கவுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘சாணிக் காயிதம்’ படத்தில் முதல் முறையாக நடிக்கவுள்ளார் செல்வராகவன். செல்வராகவனுடன் இணைந்து…

விஜய்சேதுபதியின் ‘லாபம்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு….!

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், கலையரசன், சாய் தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘லாபம்’. டி.இமான் இசையமைக்க, ஆறுமுககுமார்,…

ஆர்யா மீது ரூ.70 லட்சம் மோசடி வழக்கு: உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்த போலீஸார்….!

நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி, ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக ஜெர்மனியைச் சேர்ந்த இளம்பெண் விட்ஜா சென்னை காவல் துறையில் புகார் அளித்தார். இதை…

’விக்ரம்’ படத்தில் இணைந்த நரேன்…!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஜூலை 16-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கமல்…

மகனுக்காக மீண்டும் திருமணம் செய்துகொண்ட பிரகாஷ் ராஜ்…..!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருபவர் பிரகாஷ்ராஜ். 1994 ஆம் ஆண்டு நடிகை லலிதகுமரியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு…