‘இந்தியன் 2’ கமல் – காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தொடக்கம்…..!
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப்படத்திலும் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக…