Author: Priya Gurunathan

பிறந்தநாள் வாழ்த்துக்கு ஏழு ஆண்டுகளுக்குப் பின் பதிலளித்த சேரன்…!

பிறந்தநாள் வாழ்த்துக்கு ஏழு ஆண்டுகளுக்குப் பின் பதிலளித்த சேரன். கடந்த 2013-ம் ஆண்டு ட்விட்டரில் கூறப்பட்ட பிறந்தநாள் வாழ்த்துக்கு தற்போது இயக்குநர் சேரன் நன்றி தெரிவித்திருப்பது ட்ரோல்…

நயன்தாரா போலவே ஒப்பனை செய்த விஷாஸ்ரீ…….!

உலகில் ஒருவரைப் போல 7 பேர் இருக்கலாம் என்பார்கள். அதிலும் சமூக வலைதளங்கள் பெருகிக் கிடக்கும் இந்த காலகட்டத்தில் ஒரே மாதிரியான நபர்களை எளிதில் தெரிந்துக் கொள்ள…

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பதிவை ரத்து செய்யக்கோரிய மனுவிற்கு ஏப்ரல் 8-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு….

இயக்குனர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர் தலைமையில் செயல்படும் தயாரிப்பாளர் சங்கங்களின் பதிவை ரத்து செய்யக் கோரும் வழக்கில் பதிலளிக்க சங்க பதிவாளர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரைப்பட…

ஆர்யாவின் ‘டெடி’ படத்தில் டெடியாக நடித்தது இவர் தாங்க…..!

மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்ட கரடி பொம்மைகளுக்கு உயிர்வந்தால் என்னவாகும் என்ற கருத்தாக்கத்தில் கடந்த 2012-ல் ஹாலிவுட்டில் வெளியாகி ஹிட்டடித்த படம் ‘TED’. அந்த கருத்தாக்கத்தை எடுத்துக்கொண்டு,…

“எனக்கே அந்த Fan எட்டுது சித்ரா எப்படி தொங்க முடியும்?” என கதறும் VJ சித்ராவின் தாய்….!

கடந்த வருடம் டிசம்பர் 9-ஆம் தேதி நடிகை சித்ரா சென்னை நசரத் பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத்…

ஆஸ்கர் போட்டியில் போட்டியிடும் இறுதிப் பரிந்துரைப் பட்டியல்….!

93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏப்ரல் 25ஆம் தேதி அன்று நடக்கிறது. இந்தியாவில் ஏப்ரல் 26ஆம் தேதி அதிகாலை 5.30 மணி…

‘லால் சிங் சட்டா’ படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் நாக சைதன்யா….?

டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஃபாரஸ்ட் கம்ப்’ (Forrest Gump). 1986-ல் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில்…

சங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் இணையும் ‘அந்நியன்’ ரீமேக்……!

ரன்வீர் சிங் நடிக்கும் இந்திப் படமொன்றை இயக்கவுள்ளார் சங்கர். இதற்கான பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் படம், சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியாகி,…

பழனியில் தொடங்கியது அருண் விஜய்-ஹரி படம் !

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ள படத்தில் பிரகாஷ் ராஜ், யோகி பாபு இருவரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.…

கொரோனாவில் இருந்து மீண்டு, மீண்டும் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யா…!

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யா மார்ச் 15-ம் தேதி முதல் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்புத் தளத்திலிருந்து சூர்யா தனது ட்விட்டர் பதிவில், “மீண்டும்…