Author: Priya Gurunathan

இதுவரை வெளிவராத ‘இறைவி’ படத்தின் புதிய வீடியோ….!

கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் வெளிவந்து மக்கள் மனதில் இடம் பெற்ற சூப்பர்ஹிட் திரைப்படம் இறைவி. இயக்குனர் S.J.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா இணைந்து நடித்த இறைவி…

காஜல் அகர்வல் பாலிவுட்டில் கதாநாயகியாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு…!

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து “இந்தியன்-2” திரைப்படத்திலும் நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து “ஹே சினாமிகா” திரைப்படத்திலும் நடிக்கும்…

கோவிட்-19 கட்டுப்பாடு விதிகளை மீறியதால் நடிகர்கள் டைகர் ஷ்ராஃப், திஷா படானி கைது….!

பாந்த்ரா பகுதியில் டைகர் ஷ்ராஃப் வசித்து வருகிறார். இவரும், நடிகை திஷா படானியும் காதலித்து வருவதாகக் கிசுகிசுக்கப்பட்டுகிறது. இருவரும் அத்தியாவசியத் தேவை இன்றி அந்தப் பகுதியைச் சுற்றிக்…

மகள் ஆத்விகாவின் முதல் பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் விமல்….!

பசங்க, களவாணி, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விமல். இவரது நடிப்பில் கடைசியாக கன்னிராசி திரைப்படம் வெளியானது. இந்நிலையில், நடிகர் விமல் தனது மகளின்…

இந்தியாவில் முதல் போஸ்ட் புரொடக்‌ஷன் அலுவலகத்தை தொடங்கவுள்ள நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்….!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்கு உலகம் முழுவதும் 20 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். இந்தியாவில் இந்த ஆண்டுக்கான 41 திரைப்படங்கள் மற்றும்…

சிம்புவின் ‘பத்து தல’ பட பணிகளைத் தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்….!

‘மாநாடு’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, ‘பத்து தல’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சிலம்பரசன். இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிலம்பரசன்,…

கன்னட ‘பீர்பால்’ தமிழ் ரீமேக் ‘மதியாளன்’ படத்தில் நாயகனாக சாந்தனு பாக்யராஜ் ஒப்பந்தம்….!

2019-ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான துப்பறியும் த்ரில்லர் படம் ‘பீர்பால்’. பீர்பால் ட்ரீலஜி கேஸ் 1: ஃபைண்டிங் வஜ்ரமுனி’ என்கிற பெயரில் வெளியானது. நல்ல வரவேற்பைப்…

ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகிறது ‘நவரசா’ ஆந்தாலஜி….!

மணி ரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் வழங்கியுள்ள ஒன்பது திரைப்படங்களின் தொகுப்பாகும் நவரசா எனும் தமிழ்த் தொகுப்பை நெட்ஃபிலிக்ஸ் அறிவித்துள்ளது. ஒன்பது திரைப்படத் தொகுப்புகளை கொண்டிருக்கும் நவரசா…

தெலுங்கில் அறிமுகமாகும் கர்ணன் பட நாயகி ரஜிஷா விஜயன்….!

மலையாளத்தில் அனுராக கருக்கின் வெள்ளம் படத்தின் மூலம் 2016 இல் அறிமுகமானவர் ரஜிஷா விஜயன். முதல் படத்திலேயே கேரள மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருது அவருக்கு…

கொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் சூரி ரூ. 10 லட்சம் நிதியுதவி….!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை,…