கொரோனா அச்சம் ; சுற்றுலாவிற்கு தடை விதித்த மாலத்தீவு….!
கொரோனா லாக்டவுனுக்கு பிறகு திரை நட்சத்திரங்கள் மாலத்தீவுக்கு இன்ப சுற்றுலா சென்று வருவது அதிகமானது. நடிகைகளுக்கு இல்வசமாக தங்குமிடம், உணவு உள்ளிட்டவற்றை இலவசமாக அளித்து வருகின்றனர் மாலத்தீவில்.…