Author: patrikaiadmin

மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் 7வது கட்ட வாக்குப்பதிவு: மாலை 3.30 மணி வரை 67.27% வாக்குகள் பதிவு

கொல்கத்தா: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் 7வது கங்டட மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய…

நாட்டு மக்கள் தடுப்பூசி இலவசமாகப் பெற வேண்டும்! ராகுல்காந்தி.

டெல்லி: நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி பெற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் தொற்று…

கொரோனா பரவல் எதிரொலி: உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் மே 2ம் தேதி வரை மூடப்படும் என அறிவிப்பு

டேராடூன்: கொரோனா பரவல் காரணமாக உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் மே 2ம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையின் விவரம்…

தமிழ் தயாரிப்பாளர்களின் உருவாக்கத்தில் ஒரு பிரம்மாண்ட மனிதகுரங்கு சூப்பர் ஹீரோ படம் ‘கபி’ ….!

தேனாண்டாள் பிலிம்ஸ் (என்.ராதா – ராம நாரயணன்) மற்றும் லிப்ரா ரவீந்தர் சந்திரசேகர் இணைத் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கபி படத்தின் சிறப்பு முன்னோட்டக் காட்சி…

வாக்கு எண்ணும் அதிகாரிகள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்! சத்யபிரதா சாகு

சென்னை: தமிழகத்தில் மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது 72 மணி…

இணையத்தில் வைரலாகும் ‘தி கிரே மேன்’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்….!

தமிழ் தொடங்கி பாலிவுட், ஹாலிவுட் என அசத்தி வருபவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து தமிழ் படங்களில் பிஸியாக இருந்தாலும் பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.…

தமிழகஅரசு சார்பில் மாவட்டம்தோறும் 24மணி நேர கொரோனா அவசர தொலைபேசி எண்கள் அறிவிப்பு…

சென்னை: தமிழகஅரசு சார்பில் 24மணி நேர கொரோனா கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அவரச தேவைகளுக்கு 1800 120 555550 என்ற உதவி எண்ணை தொடர்புகொண்டு…

கர்நாடகாவில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு: முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. கா்நாடகாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக…

விவேக் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்….!

ஏப்ரல் 16-ம் தேதி திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விவேக். அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி அடுத்தநாள் (ஏப்ரல் 17)…

நான் ஃபேஸ்புக்கில் இல்லை ; தன் பெயரில் இயங்கும் ஃபேக் அக்கவுண்ட் குறித்து நடிகை அதுல்யா ட்வீட்….!

சமீபத்தில் விஷ்ணு விஷால் படத்தில் நடிக்க நடிகர்கள் தேவை என்று ஒரு விளம்பரம் வெளியானது. அது போலியான விளம்பரம் என விஷ்ணு விஷால் எச்சரித்தார். அதனைத் தொடர்ந்து,…