Author: patrikaiadmin

ராகுலை பப்பு என அழைத்த காங்கிரஸ் தலைவர்.நீக்கம்

லக்னோ உ.பி மாநிலத்தில் மீரட் மாவட்ட காங்கிரஸ் தலைவர் விவேக் பிரதான், இவர் சமீபத்தில் வாட்ஸ்அப் குழு ஒன்றில் ராகுல் காந்தியை பப்பு என குறிப்பிட்டதற்காக கட்சிப்பொறுப்பில்…

விவசாயிகளுக்கு பிஜேபி துரோகம் : ஆர் எஸ் எஸ் கண்டனம்

போபால் பி ஜே பி ஆளும் மாநிலங்களில் விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கவில்லை என ஆர் எஸ் எஸ் தொண்டர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். சிவகுமார் சர்மா என்பவர்…

போலி என்கவுண்டர் : ஐ ஜி இடமாற்றம்

அஸ்ஸாம் அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த போலி என்கவுண்டருக்கு நீதி விசாரணை கேட்ட ஐ ஜி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் அஸ்ஸாமில் உள்ள ஒரு சிற்றூரில்…

தெலிங்கானா : பொருளாதார வளர்ச்சி 10.1% அதிகரிப்பு

ஐதராபாத் தெலிங்கானாவின் பொருளாதார வளர்ச்சி 10.1% அதிகரித்துள்ளதாக அம்மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் ராமாராவ் தெரிவித்துள்ளார். தெலிங்கானா இண்டஸ்டிரியல் ஹெல்த் க்ளினிக் லிமிடெட் நிறுவனத்தின் சின்னம் வெளியீட்டு விழாவில்…

குழந்தை தொழிலாளர் இல்லா இந்தியா : அமைச்சர் உறுதி

ஜெனிவா குழந்தைத் தொழிலாளர் முறை இந்தியாவில் அடியோடு ஒழிக்கப்படும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஜெனிவாவில் நடந்த கருத்தரங்கில் உறுதி அளித்துள்ளார். ஜெனிவாவில்…

அர்த்தம் அனர்த்தமானது: பிபிசி-யில் பரபரப்பு

லண்டன் இங்கிலாந்தின் பி பி சி தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தி அறிவிப்பாளர் லாரா குன்னெஸ்பர்க் செய்தி வாசிப்பில் செய்த ஒரு சிறு பிழை, பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாரா…

விராட் ஓவியம் விலை 2.9 மில்லியன் பவுண்ட்

லண்டன் விராட் கோஹ்லியின் ஐபிஎல் சுற்றுப்பயணம் ஒரு ஓவியமாக புகழ்பெற்ற ஓவியர் சஷா ஜாஃப்ரியால ஓவியமாக தீட்டப்பட்டது. அதனை ஏலத்தில் விட்டதில் 2.9. மில்லியன் பவுண்டுக்கு வாங்கப்பட்டது.…

குஜராத் : அகிலேஷ் யாதவ் படத்துடன் பள்ளிப் பை

சோட்டா உதேபூர், குஜராத் அகிலேஷ் யாதவ் படம் அச்சடிக்கப் பட்ட பள்ளிப் புத்தகப் பைகள் சோட்டா உதேபூர் என்னும் குஜராத் நகரில் விநியோகிக்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.…

கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி கைது செய்யப்படலாம்

பெங்களூரு ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குமாரசாமிக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குமாரசாமி கர்னாடகா முதல்வராக…

சஞ்சய் தத் விடுதலை : நீதிமன்றம் கேள்வி

மும்பை சஞ்சய் தத் தண்டனைக்காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப்பட்டதன் உண்மையான காரணம் என்ன என மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. நடிகர் சஞ்சய் தத்…