ண்டன்

ங்கிலாந்தின் பி பி சி தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தி அறிவிப்பாளர் லாரா குன்னெஸ்பர்க் செய்தி வாசிப்பில் செய்த ஒரு சிறு பிழை, பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாரா தேர்தல் செய்தி அறிவிப்பை தொடர்ந்து ஆறு மணி நேரத்துக்கு மேல் நடத்தி வந்தார்.

தூக்கமின்மையாலோ, அல்லது வாய் குழறியதாலோ, அவர் மறு எண்ணிக்கை என்பதன் ஆங்கிலச் சொல்லை சிறிது தவறான எழுத்துப் பிழையுடன் படித்து விட்டார்.

அதாவது “ரீ கவுண்ட்” என்பதை “ரீகன்ட்” என்று சொல்லிவிட்டார்.

( “Tim Farron the current party leader is facing potential defeat. There’s chatter there about a re-c*nt,”)

கன்ட் என்பது பெண்களின் அந்தரங்க உறுப்பை கொச்சையாகச் சொல்வதாகும்.

இதைக் கேட்ட நேயர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.

அறிவிப்பாளர் லாராவோ,, உடனடியாக தவறான சொல்லுக்கு பதில் re-count என மாற்றி சொல்லிவிட்டு, மேலே செய்தி அறிவிப்பை தொடர்ந்துவிட்டார்.

தனது தவறுக்கு வருத்தம்கூட  தெரிவிக்கவில்லை.

இதையடுத்து நேயர்கள், லாராவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.