Author: patrikaiadmin

ஏழு துண்டுகளாக உடையப் போகும் சீனா !

பீஜிங் சீனாவில் கம்யூனிஸ்ட்டுகள் இடையே ஏற்படும் கோஷ்டி மோதலால் விரைவில் சீனா ஏழு துண்டுகளாக உடையக்கூடும் என பரவலாக பேசப்படுகிறது. சீனாவை சேர்ந்த அரசியல் பார்வையாளர்கள் தற்போதைய…

கேரளா : ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பாகவத் தேசிய கொடியேற்ற திடீர் தடை !

பாலக்காடு பாலக்காட்டில் உள்ள பள்ளி ஒன்றில் இன்று தேசியக் கொடி ஏற்றுவதாக இருந்த மோகன் பாகவத்துக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியாளர் நள்ளிரவு 11 மணிக்கு உத்தரவு…

லண்டன் : பிக் பென் மணிக்கூண்டு ஓசையை நிறுத்துகிறது !

லண்டன் லண்டன் எலிசபத் டவரில் அமைக்கப்பட்டுள்ள பிக்பென் என்னும் மணிக்கூண்டு பராமரிப்பு பணிகள் காரணமாக நான்கு வருடங்களுக்கு நிறுத்தப்படுகிறது. லண்டன் மாநகர வாசிகளுக்கு பிடித்த ஒரு இசை…

சுல்தான்பூரில் அனைத்து வசதிகளுடன் குழந்தைகள் மருத்துவமனை : வருண் காந்தி அறிக்கை!

சுல்தான்பூர் கோரக்பூர் மருத்துவமனையில் பல குழந்தைகள் இறந்ததின் எதிரொலியாக சுல்தான் பூரில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவமனை அமைக்கப் போவதாக வருண்காந்தி அறிவித்துள்ளார். சுல்தான்பூர் தொகுதியின் பாராளுமன்ற…

இவ்வளவு பெரிய தேசத்தில் இது ஒன்றும் முதல் நிகழ்வில்லை : அமித்ஷாவில் அலட்சிய உரை!

டில்லி கோரக்பூர் அரசு மருத்துவமனையில் சுமார் 70 குழந்தைகள் ஆக்சிஜன் தட்டுப்பாடால் மரணம் அடைந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், நிகழ்ச்சி…

கூகுள் வாய்ஸ் : தமிழ் உட்பட 8 இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டன

கலிஃபோர்னியா சர்வதேச இணைய தள நிறுவனமான கூகுளில் குரல் முலம் தேடுதலை நடத்த தமிழ் உட்பட 8 இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன கூகுள் இணைய தளத்தின் மூலம்…

பக்ரீத் : பலி கொடுக்க கட்டுப்பாடுகள்..

டில்லி வரும் செப்டம்பர் மாதம் பக்ரீத் அன்று பலி கொடுக்க ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு கண்டிஷன் விதித்துள்ளன. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் வரும் செப்டம்பர் மாதம்…

இந்தூர் : முதல் பெண் டாக்டர் மறைவு

இந்தூர் இந்தூரின் முதல் பெண் டாக்டரான பக்தி யாதவ் தனது 91 வயதில் மரணமடைந்தார் பக்தி யாதவ் உஜ்ஜயினி மாவட்டத்தில் மஹித் பூர் என்னும் ஊரில் பிறந்தவர்.…

சண்டிகர் பெண் கடத்தல்  : இளமையின் தவறு – பா ஜ க பெண் எம் பி கண்டுபிடிப்பு !

சண்டிகர் சண்டிகரில் பெண் கடத்தல் முயற்சியில் கைது செய்யப்பட்டுள்ள பா ஜ க தலைவர் மகன் பற்றி பெண் எம் பி ஒருவர் இது இளமையின் தவறு…

டில்லியில் கொடூரம் : நண்பனால் பலாத்காரம் செய்யப்பட்டு நான்காம் மாடியில் இருந்து வீசப்பட்ட பெண்

டில்லி நண்பரால் பலாத்காரம் செய்யப்படு, இன்னும் முடிவடையாத கட்டிடத்தின் நான்காம் மாடியில் இருந்து வீசப்பட்ட பெண் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார். டில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல்…