ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 1மாதம் விடுப்பு வழங்க முடியாது! தமிழக அரசு நிராகரிப்பு
சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் ஒரு மாதம் சாதாரண விடுப்பு கோரிய மனுவை தமிழக அரசு நிராகரித்து உள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில்…