Author: patrikaiadmin

ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீட்டில் ஐடி ரெய்டு: திமுக கூட்டணி தலைவர்கள் கடும் கண்டனம்.. தொண்டர்கள் போராட்டம்…

சென்னை: ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீட்டு உள்பட அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருவதற்கு திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும்…

இரவு நேரங்களில் மின்விநியோகம் தடை செய்வதை தவிருங்கள்! மின்வாரியத்துக்கு தேர்தல் அலுவலர் கடிதம்…

சென்னை: இரவு நேரங்களில் மின்விநியோகம் தடை செய்வதை தவிருங்கள் என மின்வாரியத்துக்கு சென்னை தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான பிரகாஷ் கடிதம் எழுதி உள்ளதாக செய்திகள் வெளியாகி…

 சேலம் மாநகர் காங்கிரஸ் கட்சி தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு…

சேலம்: சேலம் மாநகர் காங்கிரஸ் கட்சி தலைவர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் காங்கிரஸ் தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று…

ரூ.1.23 லட்சம் கோடி: மார்ச் மாத ஜிஎஸ்டி வசூலில் புதிய சாதனை

டெல்லி: மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.23 லட்சம் கோடி என்றும், இது 2020-21ம்நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூலில் புதிய சாதனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான மத்தியஅரசு,…

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா…!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், அவர் தனிமைப்படுக்கொண்டிருப்பபதாக டிவிட் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2வது…

ரெய்டு பூச்சாண்டிக்கெல்லாம் திமுக பயப்படாது! துரைமுருகன்…

சென்னை: ரெய்டு பூச்சாண்டிக்கெல்லாம் திமுக பயப்படாது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்டமாக விமர்சித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை சபரீசன் வீடு மற்றும் அவர்களுக்கு…

ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வீட்டில் நள்ளிரவில் வருமான வரி சோதனை.. கட்சியினர் வாக்குவாதம்

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வீட்டில் நள்ளிரவில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. முன்னதாக அங்கு சோதனைக்கு வந்த அதிகாரிகளிடம் அக்கட்சி நிர்வாகிகள் வாக்குவாதம்…

மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை… பரபரப்பு…

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை மற்றும் அவரது கணவர் சபரீசன் வீடுகளிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக…

அஸ்ஸாமில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கடத்திய பாஜக வேட்பாளர்… பரபரப்பு – வீடியோ

திஸ்புர்: அஸ்ஸாம் மாநித்தில் நேற்று 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், பாஜக வேட்பாளர் ஒருவரின் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

தமிழக வாக்குச்சாவடிகளில் முன்னேற்பாடு பணிகளுக்காக ரூ.11.56 கோடி நிதி ஒதுக்கீடு! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, வாக்குச்சாவடிகளில் செய்யப்பட உள்ள முன்னேற்பாடு பணிகளுக்காக ரூ.11.56 கோடி நிதியை தமிழகஅரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு உளளது. தமிழக சட்டமன்ற…