நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் த்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’….!
த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை இயக்குநர் திருஞானம் இயக்கி இருக்கிறார்.…