உறுதியானது சி.வி.குமாரின் மாயவன் 2 ; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!
சி.வி.குமார் தயாரித்து இயக்கிய ‘மாயவன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு சந்தீப்…