Author: patrikaiadmin

சர்ச்சைக்குரிய ரஃபேல் ஒப்பந்தம் – வெளியாகியுள்ள புதிய அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி: விவிஐபி ஹெலிகாப்டர்கள் வாங்கியது தொடர்பான ஊழலில் சம்பந்தப்பட்டதாக விசாரிக்கப்பட்டு வரும் பிரபல ஆயுத வியாபாரி சுஷேன் குப்தா, சர்ச்சைக்குரிய ரஃபேல் விமானங்களை வாங்கும் விவகாரத்தில், ஒரு…

தேர்தல் முடிவுக்கு முன் வேட்பாளர்களையே பாதுகாக்கும் கட்சிகள் – எல்லாம் பாஜக படுத்தும்பாடு!

குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில், சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரஸின் கூட்டணி கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த பல வேட்பாளர்கள்,…

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கொரோனா

புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி…

‍பெரிய தடுமாற்றம் – ஆனாலும் வெற்றியை தொட்ட பெங்களூரு!

சென்னை: ரோகித்தின் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியை, 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது கோலியின் பெங்களூரு அணி. கடைசிப் பந்துவரை நீண்ட இந்த ஆட்டம், பலரையும்…

ஏற்கனவே தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு Pfizer முதற்கட்ட டோஸ் போதுமானது..!

புதுடெல்லி: கோவிட்-19 தடுப்பு மருந்தான Pfizer, ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு குணமான நபர்களுக்கு, முதல் டோஸ் மட்டுமே போதுமானது என்று புதிய ஆராய்ச்சியின் மூலம் முடிவு…

ஆர்எஸ்எஸ் செயல்பாடு – கண்டிக்கும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

இந்தியாவில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செல்வாக்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து, ஜெர்மனி மற்றும் பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்து, கேள்வி எழுப்பியுள்ளார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 9ம்…

வெற்றியை மெதுவாக நெருங்கும் பெங்களூரு..?

சென்னை: 14வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், வெற்றிக்கான அதிக சாத்தியத்துடன் ஆடி வருகிறது கோலியின் பெங்களூரு அணி. 20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி…

பெங்களூரு பேட்டிங் – துவக்க வீரராக களமிறக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர்!

சென்னை: 14வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், மும்பை அணி நிர்ணயித்த 160 ரன்கள் இலக்கை விரட்டும், பெங்களூரு அணியின் துவக்க வீரராக, வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்பட்டுள்ளார்.…

திடீரென சரிந்த மும்பை – 9 விக்கெட்டுகளுக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது!

சென்னை: 14வது ஐபிஎல் சீஸன் முதல் போட்டியில், பெங்களூரு அணிக்கு எதிராக, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து, 159…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 09/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (09/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5,441 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 9,20,827…