Author: patrikaiadmin

கொரோனா ஹாட்ஸ்பாட்டானது ஹரித்வார்: கும்பமேளா சென்று திரும்பிய குஜராத்தியர் 23 பேருக்கு கொரோனா…

அகமதாபாத்: கும்பமேளா நடைபெற்று ஹரித்வாரில் லட்சக்கணக்கான யாத்ரிகள், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்காததால், ஹரித்வார் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறி உள்ளது. இதையடுத்து, அங்கு சென்று விட்டு குஜராத்…

கேரளாவில் ஒரேநாளில் புதிதாக 13,800 பேருக்கு கொரோனா

கொச்சி: கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் 13,800 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. கேரளாவில் சனிக்கிழமை 13,835 புதிய கொரோனா பாதிப்புகள் இருப்பதாக…

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவியதற்கு தேர்தல் ஆணையமும், மத்தியஅரசும்தான் பொறுப்பு! சிவசேனா குற்றச்சாட்டு

மும்பை: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவியதற்கு தேர்தல் ஆணையமும், மத்தியஅரசும்தான் பொறுப்பு என சிவசேனா கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளது. நாடு…

நடிகர் விவேக்கின் உடல் தகனம்: பூவுலகை விட்டு விண்ணுலகம் சென்றார் விவேக்….

சென்னை: மறைந்த நடிகர் விவேக்கின் உடல் மின்மயானத்தில் காவல்துறை பாதுகாப்புடன் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. அவரது மகள் இறுதிச்சடங்கு செய்து எரியூட்டினார். நகைச்சுவை நடிகர் மாரடைப்பு…

ஸ்டாலின் எதிர்ப்பு எதிரொலி: சீருடை பணியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை: காவல்துறையில் சீருடை பணியாளர் தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும்கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, சீருடை பணியாளர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப்…

72 குண்டுகள் முழங்க நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல்துறை மரியாதை..!

சென்னை: மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை வழங்கப்பட்டது. மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை 4.30 மணி…

மக்களின் நிஜ ஹீரோ நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா…

மும்பை: மக்களின் நிஜ ஹீரோவான நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நடிகர் சோனு சூட் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிவீட்…

நடிகர் விவேக் மறைவிற்கும், கொரோனா தடுப்பூசிக்கும் சம்பந்தமும் இல்லை! மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம்…

சென்னை: நடிகர் விவேக் மறைவிற்கும்,கொரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த…

லாலு பிரசாத் யாதவுக்கு மேலும் ஒரு வழக்கில் பெயில்… விரைவில் விடுதலையாகிறார்…

பாட்னா: பல்வேறு ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மேலும் வழக்கில் பெயில் கிடைத்துள்ளது.…

காவல்துறை அணிவகுப்புடன் விவேக்கின் உடல் இறுதி ஊர்வலம்… மக்கள் கண்ணீர்..

சென்னை: மறைந்த பத்மஸ்ரீ விவேக்கின் இறுதி ஊர்வலம் மாலை 4.30 மணி அளவில் தொடங்கியது. காவல்துறை அணிவகுப்புடன், சாலையின் இருமங்கிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்ணீருடன் விவேக்கை வழியனுப்பி…