Author: patrikaiadmin

திருணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் காஜல் சின்கா கொரோனாவால் மரணம்

கார்தா மேற்கு வங்க மாநிலம் கார்தா தொகுதியில் போட்டியிடும் திருணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் காஜல் சின்கா கொரோனாவால் உயிர் இழந்தார். மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாகச்…

இந்த வருட ஐபிஎல் போட்டியில் இருந்து விலகல் : அஸ்வின் அறிவிப்பு

சென்னை டில்லி கேபிடல்ஸ் அணி வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் போட்டி அணிகளில் டில்லி கேபிடல்ஸ் அணியில்…

இந்தியாவில் 95000 ரயில்வே ஊழியர்கள் கொரோனாவால் பாதிப்பு

டில்லி இந்திய ரயில்வேயில் சுமார் 95000 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

வாயை பிளக்க வைக்கும் விமான கட்டணம் செலுத்தி வெளிநாடு தப்பிய இந்தியாவின் பெரும் பணக்காரர்கள்

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பும் உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்வதாகவும் அதோடு ஏப்ரல்…

மேற்குவங்க சட்டமன்ற தேர்தல்: 34 தொகுதிகளில் 7வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது…

கொல்கத்தா: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலின் 7வது கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதிகாலையிலேயே பல பகுதிகளில் பொதுமக்கள்…

அறிவோம் தாவரங்களை – தண்ணீர்விட்டான் கிழங்கு/சாத்தாவரி

அறிவோம் தாவரங்களை – தண்ணீர்விட்டான் கிழங்கு/சாத்தாவரி தண்ணீர்விட்டான் கிழங்கு/சாத்தாவரி.(Asparagus racemosus) பாரதம் உன் பிறப்பிடம்! இந்தியா, இலங்கை இமய மலையில் காணப்படும் மூலிகை முள் செடி! 6…

தடுப்பூசிகளின் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டதால் மருந்து நிறுவனங்களுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் லாபம்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து விநியோகம் செய்யும் நிறுவனங்கள் இரண்டு, ஒன்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றொன்று பாரத் பையோடெக். பாரத் பையோடெக் நிறுவனம் கண்டுபிடித்து…

அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி – மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்

மும்பை: கொரோனாவுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநில மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் தீவிரம் கட்டுக்கடங்காமல்…

இந்தியாவில் மற்றொரு உச்சமாக நேற்று 3,54,533 பேருக்கு  கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் வரலாறு அளவுக்கு 3,54,533 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வரலாறு காணாத…

மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு – டெல்லி முதல்வர் அறிவிப்பு

புதுடெல்லி: டெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம்…