ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு என மக்களை பயமுறுத்தாதீர்கள்! எதிர்க்கட்சியினருக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்…
சென்னை: ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு என மக்களை பயமுறுத்தாதீர்கள்; தமிழகத்தில் தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும், மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் அறிக்கை கொடுப்பதை எதிர்க்கட்சிகள்…