Author: patrikaiadmin

ஸ்டெர்லைட் ஆலை திறக்க மக்கள் கூட்டமைப்பு, முகிலன், சீமான் போர்க்கொடி.. .5 மாவட்ட போலீசார் குவிப்பு…

தூத்துக்குடி: மூடப்பபட்டு கிடக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிப்புக்காக மீண்டும் திறக்கலாம் என தமிழக அரசு தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக உள்பட பெரும்பாலான…

கொரோனா பரவலில் தேர்தல் ஆணையமும் குற்றவாளி – வாக்கு எண்ணிக்கை தடை விதிக்க நேரிடும்! சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: கொரோனா தீவிரமாக பரவியதற்கு தமிழக தேர்தல்ஆணையமும் பொறுப்பு, அதன்மிது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறு கிடையாது, கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால், வாக்கு எண்ணிக்கைக்கு…

ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலை 4 மாதம் செயல்பட அனுமதி! தமிழகஅனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு…

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தயாரிக்க மட்டும், நான்கு மாதம்…

கொரோனா பாதிப்பு தீவிரம்: இந்தியாவுக்கு கூகுள் ரூ.135 கோடி நிதி உதவி….

டெல்லி: கொரோனா 2வது அலையில் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் இந்தியாவுக்கு பிரபல சமுக வலைவள நிறுவனமான கூகுள் ரூ.135 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்து உள்ளது.…

26.04.2020 9 AM: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.52 லட்சம் பேர் பாதிப்பு 2812 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3.52 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி 2812 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய…

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டை திறக்கலாம்! திமுகவை தொடர்ந்து கூட்டணி கட்சிகளும் திடீர் ஆதரவு… 

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்டெர்லை ஆலையை நிரந்தரமாக மூடுவோம் என அறிவித்த திமுக, தற்போது, ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்கலாம் என கூறியுள்ளது.…

உலக வில்வித்தை போட்டி – தங்கம் வென்ற இந்தியப் பெண்கள் அணி!

குவாட்டமாலா: மத்திய அமெரிக்காவில் நடைபெற்றுவரும் உலக வில்வித்தை தொடரில், ரிகர்வ் பிரிவில் இந்தியப் பெண்கள் அணி தங்கப்பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில், மெக்சிகோவை எதிர்கொண்டு வென்றது இந்திய அணி.…

ஜெர்மனி கிராண்ட் பிரிக்ஸ் டென்னிஸ் – ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி சாம்பியன்!

ஹேம்பர்க்: ஜெர்மன் நாட்டில் நடைபெற்ற பெண்களுக்கான ஜெர்மனி கிராண்ட் பிரிக்ஸ் டென்னிஸ் போட்டி, ஒற்றையர் பிரிவில், சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி. ஆஷ்லே…

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பு? பரபரக்கும் தூத்துக்குடி… ஆலையை சுற்றி போலீசார் குவிப்பு!

தூத்துக்குடி: ஆக்சிஜன் பற்றாக்குறையை காரணம் காட்டி மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனமும், மத்தியஅரசும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், ஆலையை திறந்து ஆக்சிஜன்…

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதிக்கலாம்! அனைத்துக்ககட்சி கூட்டத்தில் திமுக ஆதரவு…

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை, ஆக்சிஜன் பயன்பாட்டுக்காக திறப்பதுதொடர்பாக ஆலோசிக்க இன்றுஅனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி தலைமைச்செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு…