லஞ்சஒழிப்புதுறை ரெய்டில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பணம் பறிமுதல்! இது கோவை சம்பவம்…
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன் பாளையத்தில் செயல்பட்டு வரும் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு காவல்துறை நடத்திய 12 மணி நேர ரெய்டில் சார்பதிவாளர் அலுவலகத் தில்…