6வது நினைவு தினம்: திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதியின் 6வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து…