Author: A.T.S Pandian

ஆளுநர் சுதந்திர தின தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அறிவிப்பு!

சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த அறிக்கை மாநில தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே…

எங்க ஏரியாவுல டாஸ்மாக் கடை வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை! இது தர்மபுரி சம்பவம்

தருமபுரி: எங்க ஏரியாவுல டாஸ்மாக் மதுபானக் கடை வேண்டும் என ஆண்கள், பெண்கள் என திரண்டு வந்து கிராம மக்கள் தரம்புரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…

தன்மீது பதிவு செய்யப்பட்ட 17 வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதி மன்றத்தில் சவுக்கு சங்கர் மனு!

சென்னை: பெரும்பாலான வழக்குகளில் ஜாமின் பெற்றுள்ள சவுக்கு சங்கர், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 17 வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.…

முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு மகுடம்: நாட்டிலுள்ள 100 தலைசிறந்த கலைக் கல்லூரிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 27 கல்லூரிகள் இடம்பிடித்து சாதனை

டெல்லி: இந்தியாவில் உள்ள 100 தலைசிறந்த கலைக் கல்லூரிகளின் பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து 37 கல்லூரிகள் இடம்பிடித்து உள்ளன. இது தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாடு அரசுக்கும் பெருமை சேர்த்துள்ளது.…

சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் பாதிப்பு வராது! அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை

சென்னை: சென்னையில் 20 செ.மீ. மழை பெய்தாலும் இனிமேல் பாதிப்பு வராது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால்…

ஆகஸ்டு 15 முதல் 17ம் தேதி வரை திருப்பதியில் பவித்ர உற்சவம்

திருமலை: ஆகஸ்ட் 15 முதல் 17ம் தேதி வரை திருப்பதியில் பவித்ர உற்சவம் நடடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகாலை முதல் நாள்தோறும் ஏராளமான…

தமிழ்நாட்டில் ரூ. 20,91,19 ஆயிரத்து 478 ரூபாய் மதிப்புள்ள 2 கோடியே 86 ஆயிரத்து 681 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: தமிழ்நாட்டில், 20 கோடியே 91 லட்சத்து 19 ஆயிரத்து 478 ரூபாய் மதிப்புள்ள 2 கோடியே 86 ஆயிரத்து 681 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்…

“தங்கலான்” படம் ரிலீஸ் செய்ய வேண்டுமானால் ரூ.1 கோடி டெபாசிட் செய்யுங்கள்! நடிகர் சூர்யா உறவினருக்கு உயர்நீதிமன்றம் கெடு

சென்னை: “தங்கலான்” படம் ரிலீஸ் செய்ய வேண்டுமானால் ரூ.1 கோடி டெபாசிட் செய்யுங்கள் என நடிகர் சூர்யா உறவினரான படத்தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு…

சுதந்திர தின விழா: சென்னையில் 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு…

சென்னை: சுதந்திர தினவிழாவையொட்டி சென்னையில் தீவிர கண்காணிப்பு போடப்பட்டு உள்ளது. சென்னை முழுவதும் ரோந்து காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், சுதந்திர தினத்தையொட்டி முக்கிய…

போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு – காவலர் சிறப்பு பதக்கங்கள்- முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

சென்னை: போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கும் வகையில் முதலமைச்சர் தலைமையில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றார். தொடர்ந்து, நடப்பாண்டுக்கான காவலர் சிறப்பு…