Author: A.T.S Pandian

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்! வீடியோ

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் இன்று கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.…

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 15 முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல்! அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 15 முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.…

பழைய மசோதாவுக்கு பதில், புதிய ஒளிபரப்பு சேவைகள் மசோதா! மத்தியஅரசு தகவல்

டெல்லி: மத்திய அரசு ஏற்கெனவே வெளியிடப்பட்ட ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்காற்று வரைவு மசோதாவுக்குப் பதில், புதிய வரைவு மசோதா வெளியிடப்படும் அறிவிக்கப் பட்டுள்ளது. பழைய மசோதா வாப்ஸ்…

சவுக்கு சங்கர் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது! திமுக அரசுக்கு காங்கிரஸ் எம்.பி.கண்டனம்

சென்னை: பிரபல யுடியூபர் சவுக்கு சங்கர் மீதான வழக்குகளில் ஜாமின் கிடைத்துள்ள நிலையில், அவர்மீது மீண்டும் குண்டர் சட்டத்தை பாய்ச்சி காவல்துறை செய்துள்ளது. இது கடுமையான விமர்சனங்களை…

இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிக்கிறது! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து உள்ளார். மத்திய அரசு வெளியிட்டுள்ள சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில்…

முன்னறிவிப்பின்றி விலை உயர்ந்தது தமிழ்நாடு அரசு பாடபுத்தகங்கள்…

சென்னை: தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் பாடப்புத்தங்களின் விலை முன்னறிவிப்பின்றி உயர்ந்துள்ளது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்கப்படும் அரசு பாடநூல் கழக புத்தகங்களின் விலை உயர்த்தி…

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக வினய் மோகன் குவாத்ரா பொறுப்பேற்றார்!

டெல்லி: அமெரிக்காவுக்கான இந்திய தூதராக வினய் மோகன் குவாத்ரா பொறுப்பேற்றுள்ளார். இவர் ஏற்கனவே வெளியுறவுச் செயலராக பொறுப்பு வகித்துள்ளவார். வினய் மோகன் குவாத்ரா, இந்த ஆண்டின் தொடக்கத்தில்…

உதயநிதிக்கு துணைமுதலமைச்சர் பதவி? முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது தமிழக அமைச்சரவைக்கூட்டம்!

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உதயநிதிக்கு துணைமுதலமைச்சர் பதவி? மற்றும் முதலமைச்சரின் 15 நாள் வெளிநாட்டு பயணம் குறித்து…

சுதந்திரத் தினத்தன்று ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி: ஆகஸ்டு 15 சுதந்திரத்தினத்தன்று பிரதமர் மோடி பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளை சந்தித்து பேசுகிறார். ஏற்கனவே ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்பதாக ஒலிம்பிக்கில்…

‘இல்லம்தோறும் தேசிய கொடி’: நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை

சென்னை: ‘இல்லம்தோறும் தேசிய கொடி’ திட்டத்தின்படி, ஒவ்வொரு வரும் தங்களது இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ள நிலையில், நாடு முழுவதும்…