ரூ.76 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ரூ.76 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி கட்டிடங்களை திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது…