Author: A.T.S Pandian

பள்ளிக்கே வராமல் 8 ஆண்டுகளாக அரசு பள்ளியில் சம்பளம் வாங்கிய ஆசிரியை! இது குஜராத் மாடல்…

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிாியை பாவ்னாபென் படேல் என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றாமலே சம்பளம் பெற்று வந்துள்ளார்.…

தமிழகஅரசை கண்டித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்!

ஈரோடு: தமிழக அரசை கண்டித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்துள்ளனர். இதனால் ஈரோ ஜவுளி மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழ்நாட்டில் பொங்கலுக்கு…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல்

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2022…

இலங்கைக்கு கப்பலில் செல்ல இன்றுமுதல் முன்பதிவு தொடக்கம்!

நாகை: நாகப்பட்டிணத்தில் இருந்து இலங்கைக்கு வரும் 16ந்தேதி முதல் பயணிகள் கப்பல் சேவை தொடங்க உள்ளதால், அதற்கான முன்பதிவு இரவு இன்று தொடங்க உள்ளது. இரு நாடுகளுக்கும்…

கோவையில் பிரமாண்டமாக கட்டப்பட உள்ள கிரிக்கெட் ஸ்டேடியம்! புகைப்படங்கள்…

சென்னை: சென்னையைப் போல கோவையை நவீனப்படுத்தி வருகிறது முதலமைச்சர் ஸ்டாலின் அரசு. அதன்படி கோவையில் பிரமாண்டமான கிரிக்கெட் டேடியத்தை அமைக்க உள்ளது. அதற்கான மாதிரி புகைப்படங்கள் வெளியாகி…

விவசாயிகளுடன் சந்திப்பு: பருவநிலையை தாங்கும் கரும்பு, பருத்தி உள்பட 109 பயிர் ரகங்களை வெளியிட்டார் பிரதமர் மோடி..!

டெல்லி: பிரதமர் மோடி விவசாயிகளின் உற்பத்தித்திறனை அதிகரிக்க, மற்றும் வருமானத்தை பெருக்கும் வகையில், காலநிலை தாங்கும் கரும்பு, பருத்தி உள்ளிட்ட 109 பயிர் ரகங்களின் விதை வகைகளை…

சுதந்திர தின விழாவை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் இருசக்கர வாகன அணிவகுப்பு! செல்வபெருந்தகை அறிவிப்பு

சென்னை: நாட்டின் 78வது சதந்திர தினவிழாவை முன்னிட்டு, தமிழக காங்கிரஸ் சார்பில் இருசக்கர வாகன அணிவகுப்பு நடத்த வேண்டும் என கட்டிதலைவர்களுக்கு தமிழ்நாடு காங்.கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை…

திருத்தணியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய அறிவுசார் மையம்: முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்

திருத்தணி: திருத்தணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய அறிவுசார் மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். மத்திய மற்றும் மாநில அரசுத் துறை உயர்பதவிகளுக்குப்…

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை சரியாக செயல்பட்டு வருகிறது! பா. ரஞ்சித்

சென்னை: “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் சரியாக செயல்பட்டு வருகிறது” திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். கடந்த ஜூலை 5 ஆம் தேதி மாநில…

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய பொற்கொடி, பா,ரஞ்சித் மீது வழக்கு பதிவு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய அவரது மனைவி பொற்கொடி, இயக்குனர் பா,ரஞ்சித் மீது வழக்கு சென்னை காவல்தறை…