Author: A.T.S Pandian

பாலியல் குற்றவாளி ஞானசேகரன் ‘வலிப்பு’ நாடகம் அம்பலம்! பேக் டூ புழல் ஜெயில்…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரன் ‘வலிப்பு’ நாடகம் போட்டு சென்னை ஸ்டான்லியில் சேர்ந்தது, மருத்துவர்களின் சோதனைகள் மூலம் அம்பலமாகி உள்ளது. இதையடுத்து, அவர் புழல்…

நூறு நாள் வேலை திட்டத்துக்கு நிதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது! அமைச்சர் தங்கம் தென்னரசு…

சென்னை; நூறு நாள் வேலை திட்டத்துக்கான நிதியை விடுவிக்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார். மகாத்மா…

5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியவர்கள் தமிழர்கள்! நூல் வெளியிட்டு விழாவில் முதலமைச்சர் பெருமிதம்…

சென்னை: 5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியவர்கள் தமிழர்கள், “தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது” என சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா…

தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை? தனியார் மினி பேருந்துகள் இயக்க பாமக தலைவர் கடும் எதிர்ப்பு!

சென்னை: தமிழ்நாடு அரசு முதல்கட்டமாக சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.…

பிப்ரவரியில் இயக்கம்: சென்னையில் தனியார் மினி பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு பச்சைக்கொடி!

சென்னை: சென்னையில் சில பகுதிகளில் தனியார் மினி பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து உள்ளது. இது அரசு போக்குவரத்து கழக ஊழியர்களிடைய அதிர்ச்சியை ஏற்பத்தி…

ஈரோடு கிழக்கு தொகுதியில் தபால் வாக்குப் பதிவு தொடங்கியது…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், முதியோர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு இன்று காலை (ஜன.,23) தொடங்கியது.…

நியாயவிலைக் கடைகளை இயக்க ரூ.300 கோடி மானியம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளை (ரேசன் கடைகள்) தொடா்ந்து சிறப்புடன் இயக்குவதற்காக கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.300 கோடி மானியத்தை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…

பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு – நெமிலி அருகே பதற்றம் – போலீஸ் குவிப்பு…

சென்னை: முன்விரோதம் காரணமாக, இளைஞர் ஒருவர் சிலரால் உயிரோட பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த வாலிபர்…

திருச்சி சூரியூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு ஸ்டேடியம்! ஒப்பந்தம் கோரியது தமிழ்நாடுஅரசு

சென்னை; திருச்சி சூரியூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்ட நிலையில், தற்போது, ரூ.3 கோடியில் நிரந்தர ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி…

டி20 கிரிக்கெட் போட்டி: கடற்கரை வேளச்சேரி ரயில் சேவையில் மாற்றம்…

சென்னை: சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 25ந்தேதி இந்தியா இங்கிலாந்துக்கான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதால், அன்றைய தினம் ரயில்சேவையில் சில மாற்றங்கள் செய்து அறிவிக்கப்பட்டு…