உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடியதால் வழக்கை தள்ளுபடி செய்வது தான் நீதியா?
மதுரை: மக்கள் நலனுக்காக எத்தனையோ சிறப்பானத் தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை விசித்திரமானத் தீர்ப்பை அளித்திருக்கிறது. பொதுநலன் சார்ந்த வழக்கில் வழக்கறிஞர் இல்லாமல் ஆஜரான…