உலகில் எதுவும் சாத்தியமே… இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு ஏ.ஆர். ரகுமானின் உற்சாக வாழ்த்து
சென்னை: உலகப்புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். தனது பேஸ்புக் பக்கத்தில், ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய ஒலிம்பிக் வீரர்களை ஊக்கமூட்டும் வகையில் வாழ்த்து செய்தி…